Why Mindfulness-Based-Initiatives?

Why Mindfulness-Based-Initiatives?

Mindfulness is described as ‘the awareness that emerges through paying attention on purpose , in the present moment , and non-judgmentally to the unfolding of experience moment by moment” ( Jon Kabat-Zinn 2003, p144). This popular skill/mental training is now embraced globally, by experts in  medical science, psychology, health care, education, business, management, neuroscience etc.  It is a valuable inherent mental capacity that can be strengthened through practice and repetitive application. 

The reason for the expanding popularity of mindfulness-based initiatives is its vast benefits in developing focus and attention, with improved abilities to cope with stress and anxiety, resulting in better mental health and resilience. The improved capacity for coping with adversity and anxiety, for generating kindness and compassion, and similar positive emotional changes are increasingly proving to be major outcomes of MBI and hence, its impact on values & ethics in education. 

The reasons mentioned have created much enthusiasm towards this practice in schools and universities in developed countries, with educators using MBI extensively. Large numbers of people are downloading mindfulness applications and taking part in short & long mindfulness training courses in several countries. Teacher training on mindfulness is becoming very popular in many countries as it has a profound impact on both teachers’ and students’ behavior, and their ability to cope with anxiety, tensions and adverse social impacts. 

‘Mindfulness for Educators’  Website intends to create a platform  for introducing mindfulness practices to educators and to suggest methods of using mindfulness based initiatives for promoting values and ethical behaviour inside classrooms and schools and universities.

සතිය (සිහි කල්පනාව) විස්තර කර ඇත්තේ ‘වර්තමාන මොහොතේදී අරමුණ කෙරෙහි අවධානය යොමු කිරීමෙන් සහ අත්දැකීම් මොහොතකින් දිග හැරෙන ආකාරය විනිශ්චය නොකිරීම තුළින් මතුවන දැනුවත්භාවය’ (ජෝන් කබට්-සින් 2003, පිටුව 144) යනුවෙනි. මේ වනවිට, වෛද්‍ය විද්‍යාව, මනෝ විද්‍යාව, සෞඛ්‍ය සේවා, අධ්‍යාපනය, ව්‍යාපාර, කළමනාකරණය, ස්නායු විද්‍යාව ආදී ක්ෂේත්‍රයන්හි ප්‍රවීණයන් විසින් මෙම ජනප්‍රිය කුසලතා / මානසික පුහුණුව ගෝලීය වශයෙන් පිළිගෙන ඇත.

සතිය පදනම් කරගත් ක්‍රියාකාරකම්වල ජනප්‍රියතාවය පුළුල් වීමට හේතුව, ආතතිය හා කාංසාව සමඟ සාර්ථකව කටයුතු කිරීමට වැඩි දියුණු කළ හැකියාවන් සමඟ, අවධානය සහ අවධානය වර්ධනය කිරීමේ එහි ඇති විශාල ප්‍රතිලාභයන් වන අතර, එමඟින් වඩා හොඳ මානසික සෞඛ්‍යයක් හා ඔරොත්තු දීමේ හැකියාවක් ඇති කිරීමට හේතු වේ. විපත්තියට හා කාංසාවට මුහුණ දීම, කරුණාව සහ දයානුකම්පාව ජනනය කිරීම සහ ඒ හා සමාන ධනාත්මක චිත්තවේගීය වෙනස්කම් වැඩි දියුණු කිරීම සතිය පදනම් කරගත් ක්‍රියාකාරකම් (MBI) ප්‍රධාන ප්‍රතිඵල බව වැඩි වැඩියෙන් ඔප්පු වෙමින් පවතින අතර, එම නිසා අධ්‍යාපනයෙහි සාරධර්ම හා ආචාර ධර්ම කෙරෙහි එහි බලපෑමක් පවතී.

සංවර්ධිත රටවල පාසල් සහ විශ්වවිද්‍යාලයන්හි මෙම පරිචය කෙරෙහි විශාල උනන්දුවක් නිර්මාණය කර ඇති අතර, ගුරුවරුන් සතිය පදනම් කරගත් ක්‍රියාකාරකම් (MBI) පුළුල් ලෙස භාවිතා කරයි. විශාල පිරිසක් සතිය යෙදුම් බාගත කර ගෙන, රටවල් කිහිපයක කෙටි හා දිගුකාලීන සතිය පිළිබඳ පුහුණු පාඨමාලා සඳහා සහභාගී වෙති. සතිය (සිහි කල්පනාව) පිළිබඳ ගුරු පුහුණුව බොහෝ රටවල ඉතා ජනප්‍රිය වෙමින් පවතින්නේ එය ගුරුවරුන්ගේ සහ සිසුන්ගේ හැසිරීම් කෙරෙහි ප්‍රබල බලපෑමක් ඇති කරන බැවින් සහ කාංසාව, ආතතීන් සහ සමාජීය අහිතකර බලපෑම් සමඟ කටයුතු කිරීමට ඒ තුළ ඇති හැකියාව හේතුවෙනි.

‘ගුරුවරුන් සඳහා සතිය – සතිමත් ගුරුවරුන්ගේ වෙබ් අඩවිය’ ගුරුවරුන්ට සතිය භාවිතය හඳුන්වා දීම සඳහා වේදිකාවක් නිර්මාණය කිරීම සඳහා සහ පන්ති කාමර හා පාසල් සහ විශ්වවිද්‍යාල තුළ සාරධර්ම හා සදාචාරාත්මක හැසිරීම් ප්‍රවර්ධනය කිරීම සඳහා සිහිය පදනම් කරගත් ක්‍රියාකාරකම් භාවිතා කිරීමේ ක්‍රමවේදයන් යෝජනා කිරීමට අදහස් කරයි.

 

~~கணத்துக்குக் கணம் ஏற்படும் அநுபவ விரிவுகளின் மீது தற்போதைய
கணத்தில் தீர்ப்பு எதுவும் இன்றியும் குறித்த நோக்குடனும் அவதானம் செலுத்துவ
தின் ஊடாக மேலெழுகின்ற அறிதலே|| உளவிழிப்புணர்வு என விபரிக்கப்படுகிறது.
(ஜோன் காபட்-சின் 2003, பக்கம் 144) இந்தப்
இப்போது உலகம்
பிரசித்;தமான திறன் ஃ உளப்பயிற்சி
பூராவும்; மருத்து விஞ்ஞானம், உளவியல், சுகாதாரப் பராமரிப்பு,
கல்வி, வணிகம், முகாமைத்துவம், நரம்பியல் விஞ்ஞானம் முதலிய துறைகளில்
உள்ள விற்பன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இஃது பயிற்சிஇமீண்டும் மீண்டும்
பிரயோகித்தல் என்பவற்றுக்கு ஊடாக வலிமையாக்கப்பட இயலுமான உள்ளார்ந்த
ஒரு பெறுமதிவாய்ந்த உள இயல்தகவு ஆகும்.
உளவிழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட செயற்பாட்டுத் தொடக்க
ங்களின்; போது பிரசித்தம் விரிவடைவதற்கான காரணம் சிறந்த உள ஆரோக்கிய
த்தையும் இடர்களில் இருந்து எளிதாக மீண்டெழும் தன்மையும் ஏற்படுத்தி,
உளநெருக்கீடுஇ பதற்றம் என்பவற்றைச் சமாளிக்கும் வல்லமையை மேம்படுத்து
வதுடன் கவனிக்குவிவையும் அவதானத்தையும் அபிவிருத்தி செய்கின்ற அதனு
டைய பாரிய அநுகூலங்களேயாகும். பாதகமான நிலை மற்றும் பதற்றம் என்பவற்றை
சமாளிக்கும் வல்லமை இரக்கம் காருண்யம் மற்றும் நேர்த்தன்மையான மனவெழுச்சி
மாற்றங்கள் என்பவற்றை உருவாக்கும் இயல்தகவின் மேம்பாடு என்பன (ஆடீஐ) இன்
பாரிய விளைவுகளாகும் என மேலும் மேலும் நிறுவப்பட்டு வருகின்றன. ஆதலால்
விழுமியங்கள் மற்றும் நல்லொழுக்கக் கல்வியில் அது தாக்கம் செலுத்துகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில்
உள்ள பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இந்தப் பயிற்சி செயன்முறை
யில் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் கல்வியாளர்களும் ஆடீஐ ஐ பரந்த
அளவில் பயன்படுத்துகின்றனர் பல நாடுகளில் பெருந்தொகையான மக்கள் இணைய
த்தளங்களில் இருந்து உளவிழிப்புணர்வுச் செயன்முறைகளைப் பதிவிறக்கம்
செய்வதுடன் குறுங்கால மற்றும் நீண்டகால உளவிழிப்புணர்வுப் பயிற்சிகளில்
பங்குபற்றவும் செய்கின்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் இருபாலாரதும் நடத்தை
மற்றும் பதற்றம், உளநெருக்கீடு, பாதகமான சமூகத்தாக்கங்கள் என்பவற்றைச்
சமாளிக்கும் அவர்களுடைய இயலுமை ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை
உளவிழிப்புணர்வுப் பயிற்சி கொண்டுள்ளதால், ஆசிரியர்களை உளவிழிப்புணர்வில்
பயிற்றுதல் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
~~கல்வியாளர்களுக்கான உளவிழிப்புணர்வு|| இணையத்தளம் கல்வியாளர்க
ளுக்கு உளவிழிப்புணர்வுப் பயிற்சி செயன்முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும்,
வகுப்பறைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விழு
மியங்களை

யும் நல்லொழுக்க நடத்தையும் மேம்படுத்தும் பொருட்டு (ஆடீஐ)யை பயன்படுத்தும்
முறைமைகளை விதந்துதைப்பதற்கும் உரிய ஒரு கருத்துக்களத்தை உருவாக்க
விழைகின்றது.